சென்னை: சென்னையில் ஜேஜே நகர் பகுதியில் தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்வது என்று தெரியாமல் குடியிருப்புக்குள் புகுந்து பெண்களின் பின்னால் ஒளிந்துகொண்ட ரவுடி கிளி பிரபுவை ஒரு கும்பல் அரிவா ளால் வெட்டித் தாக்கியது. சென்னை எண்ணூரில் டிகேபி நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி கிளி பிரபு. இவன் மீது கொலை, கொள்ளை வழக்கு கள் நிலுவையில் உள்ளன. இரு இளைஞர்கள் அரிவா ளுடன் துரத்தி, கிளி பிரபுவை வெட்டித் தாக்க, அவர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உயிர் பயத்தில் பெண்களின் பின்னால் ஒளிந்த ரவுடி
1 mins read

