விதவை சான்றிதழ் வழங்க ரூ.10,000 லஞ்சம் கேட்ட பெண் தாசில்தார் கைது

விதவை சான்றிதழ் வழங்க ரூ.10,000 லஞ்சம் கேட்ட பெண் தாசில்தார் கைது

1 mins read
Google News Preferred Icon

செங்கம்: திருவண்ணா மலையில் விதவைச் சான்றிதழ் வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் ரேணுகாவை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த நயம்பாடிக் கிராமத்தைச் சேர்ந்த காளியப்பன் மகள் வெண் ணிலா, 26. இவரது கணவர் சவுந்தர் கடந்த 2016ஆம் ஆண்டு இறந்துபோனதால் விதவைச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தார்.