இஸ்தான்புல்: சவூதி தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் காஷோகி கொல்லப்பட்ட பிறகு ஆதாரங்களை மூடி மறைப்பதற்காக ரசாயன, நச்சு நிபுணர் குழுவை சவூதி அரேபியா அனுப்பியது என்று நேற்று துருக்கி நாளேடு தெரிவித்தது. இதற்கிடையே ஜமால் காஷோகி தொடர்பான செய்திகளை வெளியிட்ட வாஷிங்டன் போஸ்ட் மீது ஆத்திரமடைந்துள்ள சவூதி அரேபியா, அமெரிக்காவின் அமெசான் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மற்றொரு நிலவரத்தில் காஷோகியின் உடலை ஒப்படைக்க வேண்டும் என்று அவருடைய இரு மகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
'மூடி மறைக்க சவூதி முயற்சி செய்தது'
1 mins read

