புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளாக நாட்டின் பொருளியலைச் சீரழித்துவிட்டு அதனைச் சரி செய்வதற்காக இப்போது மத்திய ரிசர்வ் வங்கியிடம் (ஆர்பிஐ) இருந்து ரூ.3.6 லட்சம் கோடி கோரி உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறினார். இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல், வருகிற 19ஆம் தேதி பதவி விலகக் கூடும் என்று 'மணிலைஃப்' என்ற இணையப் பொருளியல் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
ராகுல்: தவறுகளைச் சரிசெய்ய மோடி அரசு ரூ.3.6 லட்சம் கோடி கேட்கிறது
1 mins read

