சென்னை: திருக்கோவிலூர் அருகே பெருங்கற்கால கண்ணாடி உருக்கு உலைக்கலன் திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இது இந்தப் பகுதியில் பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற் கான அடையாளம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அங்கு மேலும் ஆய்வு நடைபெறுகிறது. இப்பகுதி மொஹஞ்சதாரோ, ஹரப்பா, லோத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடையது என தொல்லியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கற்கால உலைக்கலன் கண்டெடுப்பு
1 mins read

