கோயிலுக்குள் புகுந்த நீர் வெளியேற்றம்

1 mins read
51287cf1-df11-4bea-a512-3b01f1836931
-

ராமேசுவரத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சனிக்கிழமை இடைவிடாமல் பெய்த 22 செ.மீ. மழையால் தாழ்வான குடியிருப்புகளுக்குள்ளும் ராமநாதசுவாமி கோயிலுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. கோயிலில் தேங்கிய நீரை மோட்டார் மூலம் ஊழியர்கள் வெளியேற்றினர். மழைநீர் தேங்கிய தாழ்வான பகுதிகளில் வட்டாட்சியர், நகராட்சி ஊழியர்கள், ஊராட்சி அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு உடனடியாக நிலைமையைச் சரிசெய்தனர். படம்: தமிழக ஊடகம்