சென்னை: சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த காவல்துறை உயரதிகாரி பொன் மாணிக்கவேலின் பதவிக் காலத்தை ஓராண்டுக்கு நீட்டித்து உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அவரை சிலைக் கடத்தல் வழக்கு விசாரணையின் சிறப்பு அதிகாரியாக நியமித்தும் நீதிபதி கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், சிலை கடத்தல் வழக் குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அர சாணையையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நீதிமன்ற நடவடிக்கையைப் பலரும் வரவேற்றுள்ளனர்.
மாணிக்கவேல் பதவி நீட்டிப்பு
1 mins read
-

