சென்னையில் நேற்று குளத்தூர் தொகுதியில் நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் உரை யாற்றிய பிறகு அங்கிருந்து புறப்பட்ட வேளையில் மாணவியர் சிலர் அவருடன் செல்ஃபி படம் எடுத்துக் கொள்ள விரும்பினர். அக்கோரிக்கையை நிறைவேற்றினார் ஸ்டாலின். படம்: சதீஷ்
'செல்ஃபி' படம் எடுத்துக்கொண்ட ஸ்டாலின்
1 mins read
-

