சென்னை: ஒட்டுமொத்த மின் பாதைகளுக்கான கேபிள் களையும் சாலைக்கு அடியில் பதித்து மின்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதன் வாயிலாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். விளைநிலங்களில் உயர் மின்கோபுரங்களை அமைக்கக் கூடாது என்ற 13 மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கவேண்டும் என்றும் ராமதாஸ் அறிக்கை ஒன்றின் வழி கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசுக்கு ராமதாஸ் புது கோரிக்கை
1 mins read

