நடிகரைக் காணவில்லை என புகார்

நடிகரைக் காணவில்லை என புகார்

1 mins read

சென்னை: 'கண்ணா லட்டுத் தின்ன ஆசையா', 'லத்திகா' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனைக் காணவில்லை என அவரது மனைவி ஜூலி அண்ணா நகர் காவல்நிலையத்தில் புகார் அளித் துள்ளார். நண்பரைப் பார்க்கச் செல்வதாக கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை என்று ஜூலி கூறியுள்ளார்.