தொடங்கியது 'பத்துகம்மா' விழாக்காலம்

தொடங்கியது 'பத்துகம்மா' விழாக்காலம்

1 mins read
90aa6807-99ed-41aa-ae0e-277f1a401450
-

தெலுங்கானா மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் பத்துகம்மா விழா நடத்தப்படுகிறது. இச்சமயம் பெண்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து, பொங்கல் வைத்து கும்மியடிப்பது வழக்கம். இந்தாண்டுக்கான விழா தொடங்கியுள்ளதையடுத்து நேற்று முன்தினம் நிசாமாபாத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் பள்ளி மாணவிகள் உட்பட பலர் பாரம்பரிய உடையுடனும் பானைகளுடனும் கலந்து கொண்டனர். படம்: சதீஷ்