பனியிலும் கடும் பயிற்சி

பனியிலும் கடும் பயிற்சி

1 mins read
dd845336-741c-4b43-9564-936aea83488e
-

இந்தியா இம்மாதம் 26ஆம் குடியரசு தின விழாவைக் கொண் டாடுகிறது. அன்று பல மாநிலங்களின் கலாசார நிகழ்ச்சி களும் ராணுவ அணிவகுப்பும் நடை பெறும். இதில் பங் கேற்கும் வீரர்களில் ஒரு பிரிவினர் நேற்று புதுடெல்லி பனி மூட் டத்தில் ஒத்திகை பயிற்சியில் ஈடு பட்டனர். படம்: ராய்ட்டர்ஸ்