கோவை: கோவையில் நடக்கும் சமஸ்கிருத வகுப்பில் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி பங்கேற்றார். இது பற்றி விவரம் தெரிவித்த சமஸ்கிருத பாரதி அமைப்பின் தமிழக தலைவர் அனந்த கல்யாண கிருஷ்ணன், "ராமநாதபுரம், தன்வந்திரி ஆயுர்வேத வைத்தியசாலையில் நடக்கும் பத்து நாள் சமஸ்கிருத வகுப்பில் சுப்பிரமணியன் சாமி, ஆயுர்வேத மருத்துவர்கள் உட்பட 12 பேர் பங்கேற்றுள்ளனர்," என்றார்.
சமஸ்கிருத வகுப்பில் பாடம் பயிலும் சுப்பிரமணியன் சாமி
1 mins read

