லிட்டில் இந்தியாவில் ரஜினி!

லிட்டில் இந்தியாவில் ரஜினி!

1 mins read
c9cecf31-e713-4552-9cbd-95772690e694
-

தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்காலங்களில் வண்ண வண்ண மின்விளக்குத் தோரணங்களால் லிட்டில் இந்தியாவின் சிராங்கூன் சாலை ஒளியூட்டப்படுவதைக் கண்டிருக்கலாம். இந்நிலையில், இந்து ரோட்டில் உள்ள ஒரு கட்டடத்தின் சுவரில் கம்பீரமாகக் காட்சியளிக்கும் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தைப் போல, இன்னும் ஏராளமான சுவரோவியங்களால் லிட்டில் இந்தியாவை அழகுறச் செய்யும் முயற்சி இடம்பெற்று வருகிறது.