மத்திய அரசுக்குக் கிடைக்கும் ஒரு ரூபாயில் 0.24 காசு கடன் வாங்குவதன் மூலமும், 0.22 காசு வருமான வரி மூலமும் 0.18 காசு ஜிஎஸ்டி, பிற வரிகள் மூலமாகவும் 0.17 காசு நிறுவன வரியாகவும் 0.09 காசு வரியில்லா வருவாய் மூலமும் 0.05 காசு மத்திய கலால் வரியாகவும் 0.04 காசு சுங்க வரியாகவும் 0.01 காசு கடனில்லா மூலதன வருவாயாகவும் ஈட்டப்படுகிறது.
மத்திய அரசிடம் இருக்கும் ஒரு ரூபாயில் 0.20 காசு கடனுக்கான வட்டி செலுத்தவும், 0.22 காசு மாநில வரிப் பகிர்வுக்காகவும் 0.16 காசு மத்திய அரசின் திட்டங்களுக்காகவும் செலவிடப்படுகிறது. மேலும் 0.08 காசு மத்திய அரசின் நிதியுதவி திட்டங்களுக்கும் 0.08 காசு நிதிக்குழு செலவினங்களுக்காகவும் 0.08 காசு பாதுகாப்புக்கும், 0.06 காசு மானியங்களுக்கும் 0.04 காசு ஓய்வூதியத்துக்கும் 0.08 காசு பிற செலவினங்களுக்கும் செலவிடப்படுகிறது.

