ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் ‘டிரோன்’ வீசிச் சென்ற ரூ.40 கோடி மதிப்பிலான ஹெராயின்

ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் ‘டிரோன்’ வீசிச் சென்ற ரூ.40 கோடி மதிப்பிலான ஹெராயின்

1 mins read
27027edd-f490-4b82-b39c-942c91a421e8
ரூ.40 கோடி மதிப்பிலான ஹெராயின். - படம்: மாலை மலர்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஆளில்லா விமானம் மூலம் வீசப்பட்ட 40 கோடி ரூபாய் மதிப்புள்ள 6.5 கிலோ ஹெராயின் போதைப்பொருளைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக பாகிஸ்தான் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்த ஜதின், டேனிஷ் டோக்ரா ஆகிய இருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்