New Delhi:
Officials welcomed Prime Minister (PM) Modi, who arrived at the Delhi airport on a special aircraft. Modi, who travelled to Poland on the 22nd, attended various events there over 2 days. Modi's trip was considered significant as the Poland-India Embassy relationship celebrated its 70th anniversary. It is noteworthy that Modi was the first Indian Prime Minister (PM) to visit Poland after 45 years. Subsequently, Modi travelled to Ukraine by train. There, he met and conferred with the President of Ukraine. During his meeting with the Ukrainian President, Modi assured him that India would help to restore peace in the region. Prime Minister Shri Narendra Modi provided this assurance.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை நாடு திரும்பினார். - படம்: இபிஏ
Modi returns to India
New Delhi:
Officials welcomed Prime Minister (PM) Modi, who arrived at the Delhi airport on a special aircraft. Modi, who travelled to Poland on the 22nd, attended various events there over 2 days. Modi's trip was considered significant as the Poland-India Embassy relationship celebrated its 70th anniversary. It is noteworthy that Modi was the first Indian Prime Minister (PM) to visit Poland after 45 years. Subsequently, Modi travelled to Ukraine by train. There, he met and conferred with the President of Ukraine. During his meeting with the Ukrainian President, Modi assured him that India would help to restore peace in the region. Prime Minister Shri Narendra Modi provided this assurance.
Generated by AI
புதுடெல்லி: போலந்து, உக்ரேன் நாடுகளுக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை நாடு திரும்பினார்.
தனி விமானம் மூலம் டெல்லி விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை அதிகாரிகள் வரவேற்றனர். கடந்த 22ஆம் தேதி போலந்து சென்ற மோடி, அங்கு 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
போலந்து-இந்தியத் தூதரக உறவில் 70 ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் மோடியின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. 45 ஆண்டுகள் கழித்து போலந்து சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
அதைத்தொடர்ந்து, ரயில் மூலமாக உக்ரேனுக்குச் சென்றார் மோடி. அங்கு அந்நாட்டு அதிபரைச் சந்தித்துப் பேசினார். உக்ரேன் அதிபருடனான சந்திப்பின்போது, அவ்வட்டாரத்தில் அமைதி திரும்ப இந்தியா உதவும் என மோடி உறுதி அளித்தார்.