இந்தியாவில் 5 மாதங்கள் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள கொவிட்-19 சம்பவங்கள்

இந்தியாவில் புதன்கிழமை (29 மார்ச்) மட்டும் 2,151 பேருக்குப் புதிதாக கொவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் 7 பேர் நோய்த்தொற்றால் மாண்டனர். 

கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஒரே நாளில் இத்தனைபேர் அந்நாட்டில் பாதிக்கப்படுவது இதுவே முதல்முறை.

இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி ஒரே நாளில் 2,208 பேர் கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

தற்போது இந்தியாவில் கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 11,903க்கு உயர்ந்துள்ளது.

இந்தியாவில் தினசரி நோய்த்தொற்று சதவீதம் 1.51%ஆகவும், வாராந்திர தினசரி நோய்த்தொற்று சதவீதம் 1.53%ஆகவும் உள்ளது. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!