இலங்கை ஆளுநர்: அவகாசம் தேவை

இலங்கை ஆளுநர்: அவகாசம் தேவை

1 mins read
b9dd5bee-eace-4eb1-8cda-83ac29d8dde0
-

காஞ்சிபுரம்: இலங்கையில் தமிழர் வாழ்வு மேம்பட அவகாசம் தேவை என மேற்கு மாகாண ஆளுநர் லோகேஸ்வரன் தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், இலங்கையில் தமிழர்கள் சக குடிமக்களாக வாழ அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக் கைகளை துரித கதியில் மேற் கொண்டு வருவதாகக் கூறினார். "இலங்கையின் மேற்கு மாகா ணத்தில் அனைத்து இன மக்க ளும் உள்ளனர். அங்குள்ள தமிழ் மக்களுக்கு கல்வி, தொழில் துறைகளில் பல்வேறு பிரச்சினை கள் உள்ளன. எனவே தமிழரான என்னை ஆளுநராக நியமித்துள்ள னர். தமிழர் ஒருவரை நீதிபதியாக வும் நியமித்தனர்," என்றார் லோகேஸ்வரன்.

இலங்கை மாகாண ஆளுநர் லோகேஸ்வரன் (இடது).