நேதாஜி குடும்பத்தாரைச் சந்தித்த பிரதமர் மோடி

நேதாஜி குடும்பத்தாரைச் சந்தித்த பிரதமர் மோடி

1 mins read
331746a6-a3d0-4594-89f1-93dabd28a5ef
-

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குடும்பத்தாரை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் சந்தித்தார். நேதாஜி தொடர்பான நூறு முக்கிய ஆவணங்களை பிரதமர் மோடி 23ஆம் தேதி வெளியிட்டதையடுத்து இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது பிரதமர் மோடிக்கு நேதாஜி குடும்பத்தார் நன்றி தெரிவித்தனர். அவர்கள் ஒவ்வொரு வரிடமும் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் நலம் விசாரித்துச் சில வார்த்தைகள் பேசியதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படம்: ஊடகம்