குடியரசு தின விழாவை ஒட்டி பலத்த பாதுகாப்பு

குடியரசு தின விழாவை ஒட்டி பலத்த பாதுகாப்பு

1 mins read
a84b41e4-ed67-40a5-a67f-32d81f5e783e
-

இன்று குடியரசு தினவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவதை ஒட்டி எந்தவித அசம்பாவிதங்களும் இடம்பெறாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அமிர்தசரசில் உள்ள சோதனைச் சாவடியில் போலி-ஸ்காரர்கள் மோட்டார் வாகனமோட்டி ஒருவரை நிறுத்தி சோதனை மேற்கொள்கின்றனர். படம்: ஏஎஃப்பி