தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பிரசாரத் தில் மக்களைக் கவர புதுப்புது உத்தி கள் கையாளப்பட்டு வருகின்றன. எம்ஜிஆர் போல வேடம் அணிவோரை பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க வைப்பதும் ஓர் உத்தி. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எம்ஜிஆர் வேடமணிபவர்கள் சொற்ப அள விலேயே உள்ளனர். ஏற்கெனவே இருந்த பலர் இறந்துவிட்டதால் எம்ஜிஆராக வலம் வர புதியவர்களை அதிமுக, திமுக, தேமுதிக போன்ற கட்சிகள் ஏற்பாடு செய்து வருகின்றன.
'எம்ஜிஆர்'கள் கிடைக்காமல் கட்சிகள் திண்டாட்டம்
1 mins read
-

