சென்னை: மைலாப்பூரில் வழக்கறிஞர் சத்யா முன்னிலையில் நேற்று 5,000 பெண்கள் திரண்டு வேடிக்கையான முறையில் வாசன் போட்டியிடத் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். ஒவ்வொரு பெண்ணும் ரூ.1 வீதம் உண்டியலில் நிதி செலுத்தினர். அதில் திரண்ட ரூ.5,000 ரூபாயை தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்துக்குக் கொண்டு சென்று ஜி.கே. வாசன் மைலாப்பூர் தொகுதியில் போட்டியிட அவரது பெயரில் விண்ணப்பக் கட்டணமாக செலுத்தி விருப்ப மனு கொடுத்தனர். ஒரே நேரத்தில் 5,000 பெண்கள் திரண்டு வந்தது பரபரப்பு ஏற்படுத்தியது.
மைலாப்பூரில் ஜி.கே.வாசன் போட்டியிட 5,000 பெண்கள் ஆதரவு
1 mins read
-

