கர்நாடக மாநில முதல்வர் சித்த ராமையா தமது கையில் அணிந்திருக்கும் 70 லட்ச ரூபாய் பெறுமான ஆடம்பர கடி காரம்தான் இப்போது கர்நாடக அரசியலில் சூட்டைக் கிளப்பி வருகிறது. கடிகாரத்தோடு 50 ஆயிரம் ரூபாய் பெறுமான குளிர் கண்ணாடியும் அவ ருக்கு தர்மசங்கடத்தைத் தந்துள்ளது. மக்கள் பிரதிநிதி யான முதலமைச்சர் வைரம் பதித்த ஆடம்பர கடிகாரம் (படம்) அணியலாமா என எதிர்க் கட்சிகள் குடைந்து வருவதால் அதனை ஏலத்தில் விற்று, அந்தப் பணத்தை அரசு நிதியில் சேர்த்துவிடலாமா என்று வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார் சித்தராமையா.
ஆட்டிப்படைக்கும் ஆடம்பர கடிகாரம்
1 mins read
-

