நகரி: ஆந்திராவில் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை 2 ஆண்டில் இரண்டு மடங்காக அதிகரித்து இருப்பதாக தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வு தெரிவித்து உள்ளது. வயதானவர்கள், ஊனமுற்றவர்களுக்குப் போட்டியாக இளைஞர்கள் பலர் பிச்சை எடுக்கத் தொடங்கி அதை ஒரு தொழில் போலவே செய்து வருகின்றனர். ஆந்திராவில் 2 ஆண்டுக்கு முன்பு 3.5 லட்சம் பிச்சைக்காரர்கள் இருந்தனர். ஆனால் இப்போது இவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்து விட்டது. விஜயவாடா, குண்டூர், விசாகப்பட்டினம், திருப்பதியில் தான் அதிக அளவு பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். இதில் விஜயவாடா - பெஜாவாடாவில் மிக அதிகம். இவர்கள் தினமும் ரூ.500 முதல் 1000 வரை சம்பாதிக்கிறார்கள்.
பிச்சையெடுப்பது ஆந்திராவில் தொழிலாக மாறியது
1 mins read
-

