நீடிக்கும் ஆசிரியர்கள் போராட்டம்: சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

நீடிக்கும் ஆசிரியர்கள் போராட்டம்: சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

1 mins read
7b451a83-2a74-4941-9236-8e51cc4d4a1c
-

சென்னை: மத்திய அரசுக்கு இணையான சம்பளம் கேட்டு ஆசிரியர்கள் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் காவல்துறையின் அனுமதி மறுப்பை மீறி, சென்னை கல்லூரி சாலையில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இச்சமயம் ஆசிரியர்கள் சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது. ஏராளமானோர் திரண்டதால் அந்தப் பகுதியே பரபரப்பாகக் காணப்பட்டது.