கன்னயா: 'என்னைத் தாக்கினர்'

கன்னயா: 'என்னைத் தாக்கினர்'

1 mins read
fd436550-3519-4cc0-a128-fad0f1e2e68e
-

புதுடெல்லி: ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்ஹையா குமார், பிப்ரவரி 17ஆம் தேதி தான் பாடியாலா நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது தன்னைப் போலிஸ் முன்னிலையில் வழக்கறிஞர் உடையில் இருந்தவர்கள் அடித்ததாகவும் கீழே தள்ளிவிட்டதாகவும் காயப்படுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள வழக்கறிஞர்கள் விசாரணைக் குழுவிடம் அவர் சாட்சியம் அளித்தார்.