அண்மையில் நடைபெற்ற கோவை மாநகராட்சிக் கூட்டத்தின்போது திமுக, அதிமுக கவுன் சிலர்கள் இடையே மோதல் வெடித்தது. அப்போது இரு தரப்பி னரும் ஒருவரையொரு வர் தாக்கிக்கொண்ட னர். இதுதொடர்பாக திமுகவினர் மீது வழக்கும் பதிவானது. இதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர் நேற்று மாநக ராட்சி மாமன்றத்துக்கு வெளியே 'அம்மா சும்மா' என்ற பொருள் படும்படியான சிறு பதாகைகளைக் கையில் ஏந்தி, அதிமுகவுக்கு எதிராக கண்டன முழக் கங்களை எழுப்பினர். படம்: ஊடகம்
'அம்மா அல்ல; சும்மா' கோவையில் போராட்டம்
1 mins read
-

