திமுக - காங்கிரஸ் சிக்கல்?

திமுக - காங்கிரஸ் சிக்கல்?

1 mins read
6d4aea2d-c8fc-4d79-8e1e-cdd44f466f2e
-

சென்னை: ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் விடுதலை விவகாரத்தில் காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாட்டை திமுக எடுத்துள்ளதால் இரு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி உறவில் சிக்கல் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், தமிழக காங்கிரசாரின் மெளனம் அந்தக் கட்சியினரிடையே பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.