சென்னை: மக்கள் சிறந்த அரசியல்வாதிகளைத் தேர்வு செய்யவேண்டும் என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வலியுறுத்தி உள்ளார். தேர்தலின்போது வாக்காளர்கள் பணத்துக்கு விலை போய்விடக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையம் நேர்மையாகத் தேர்தலை நடத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு சகாயம் வேண்டுகோள்
1 mins read
-

