தேர்தல் தேதி அறிவிக்கப்பட் டுள்ளதையடுத்து, தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. அரசுப் பணியாளர்கள், காவல் துறையினர் என மொத்தம் 3.5 லட்சம் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட உள்ள னர். இவர்களை 25 பேர் கொண்ட அதிகாரிகள் குழு வழி நடத்தும். "தேர்தலைச் சிக்கலின்றி நடத்தி முடிப்பது டன், தேர்தல் முடிந்த பின் வாக்கு எண்ணிக்கையை நடத்தி முடிப்பதும் இக்குழு வின் பணி. முதற்கட்டமாக வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்கும் முறை குறித்து ஊழி யர்களுக்குப் பயிற்சி அளிக்கப் படும்," என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படம்: ஊடகம்
சட்டப்பேரவைத் தேர்தல் பணி: அரசு ஊழியர்களுக்குப் பயிற்சி
1 mins read
-

