விராலிமலை: தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தமிழகம் முழுவதும் பறக்கும் படை அதிரடியாக செயல்பட்டு வருகின்றது. பல இடங்களில் வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியில் தேர்தல் அதிகாரிகள் அதிரடியாக செயல்பட்டு பொதுமக்களுக்கு வெண்கல அகல் விளக்கு கொடுத்து வாக்கு சேகரித்த அதிமுகவினரைக் கைது செய்தனர்.
அகல் விளக்கு கொடுத்து, வாக்கு சேகரித்த அதிமுகவினர் கைது
1 mins read
-

