சென்னை: தமிழக அரசின் ஆலோசகராக செயல்பட்டு வரும் ஷீலா பாலகிருஷ்ணனை உடனடியாக அப்பொறுப்பிலிருந்து நீக்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன், உள்துறைச் செயலர் அபூர்வ வர்மா ஆகியோரை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்றும் கோரியுள்ளார். "இவர்கள் தேர்தலில் தலையிட முடியாத அளவுக்கு முக்கியத்துவமற்ற பணிகளுக்கு உடனடியாக மாற்றப்பட வேண்டும்," என்று ராமதாஸ் மேலும் கூறியுள்ளார்.
தமிழக அரசின் ஆலோசகரை நீக்க ராமதாஸ் வலியுறுத்து
1 mins read
-

