மதுரையில் தேர்தல் பிரசாரத்தின்போது வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதற்காக அரசியல் கட்சியினர் வாகனங்களில் நூதன முறையில் பணம் கடத்துவதாகத் தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் ஆம்புலன்சுகள், பால் கேன் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி பறக்கும் படையினர் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு நிலவியது. படம்: ஊடகம்
பால் வாகனங்களிலும் தீவிர சோதனை
1 mins read
-

