தஞ்சை: புதிதாகக் கட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்ததால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டது. இக்கட்டடத்தை 9 மாதங்களுக்கு முன்புதான் முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் திறந்து வைத்தார். இந்நிலையில் நேற்று காலை இக்கட்டடத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. நேற்று முன்தினம் இரவும் கூட, முக் கிய நுழைவாயில் அருகே மேற்கூரையின் சிமெண்ட் காரை இடிந்து விழுந்தது. கோப்புப்படம்
9 மாதங்களில் ஆட்சியர் அலுவலகக் கட்டடம் சேதம்
1 mins read
-

