ஹோலி கொண்டாட்டத்தில் பிரிட்டிஷ் இளவரசர் ஹேரி

ஹோலி கொண்டாட்டத்தில் பிரிட்டிஷ் இளவரசர் ஹேரி

1 mins read
02ff1fb9-3166-4710-9687-0fb4896125b4
-

காட்மாண்டு: நேப்பாளத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் இளவரசர் ஹேரி, கடந்த ஆண்டின் நிலநடுக்கத் தில் சேதமடைந்த கிராமத்துப் பள்ளியை புதுப்பிப்பதற்காக தமது பயணத்தை மேலும் ஆறு நாட்கள் நீட்டிக்கப்போவதாக அறிவித்துள்ளார். நேப்பாளத்தில் இம்மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற ஹோலி கொண்டாட்டத்தில் பிரிட்டிஷ் இளவரசர் ஹேரியும் பங்கேற்று மகிழ்ந்தார். படம்: இபிஏ