தேர்தல் பிரசாரம் புறக்கணிப்பு: ப.சிதம்பரம் திடீர் முடிவு

தேர்தல் பிரசாரம் புறக்கணிப்பு: ப.சிதம்பரம் திடீர் முடிவு

1 mins read

சென்னை: தமிழக காங்கிரசில் தனது ஆதரவாளர்கள் புறக் கணிக்கப்படுவதால் கட்சித் தலைமை மீது முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தமது ஆதரவாளர்களுக்கு என அவர் சில தொகுதிகளை ஒதுக்குமாறு கேட்டிருப்பதாகவும், தனது கோரிக்கை ஏற்கப்படாவிடில், தேர்தல் பிரசாரத்தை அவர் புறக்கணிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.