வெறிச்சோடிக் கிடக்கும் கட்சி அலுவலகங்கள்

வெறிச்சோடிக் கிடக்கும் கட்சி அலுவலகங்கள்

1 mins read
68d72746-012f-4837-9be0-d6db2118dd49
-

நெல்லையில் தேர்தல் களம் இன்னும் சூடுபிடிக்கவில்லை. திருநெல்வேலி மாநகரிலுள்ள சில முக்கிய கட்சிகளின் மாவட்ட தலைமை அலுவலகங்கள் நேற்று மாலை வரை வெறிச்சோடிக் கிடந்தன. தொண்டர்களையோ நிர்வாகிகளையோ திரளாகக் காண முடியவில்லை. சில கட்சிகளின் அலுவலகங்களில் ஒருவர் கூட காணப்படவில்லை. காங்கிரஸ், பாஜக, திமுக, தேமுதிக, அதிமுக கட்சி அலுவலகங்களில் தேர்தல் பணிகள் மந்தகதியில் நடப்பதாகக் கூறப்படுகிறது. படம்: ஊடகம்