சென்னை: "இரண்டு மாதங்களாக காக்கவைத்து வேறு எங்கும் போகவிடாமல் முடக்கி வைத்து திமுக ஏமாற்றிவிட்டது. அதிமுகவினரோ முதலில் ஆதரவுக் கடிதம் தரவேண்டும் என்றனர். ஏற்கெனவே ஆதரவுக் கடிதம் கொடுத்த கட்சிகளை எல்லாம் ஓரங்கட்டி விட்டனர். அதுபோன்ற நிலைமை எங்களுக்கும் வந்துவிடக்கூடாது என்பதால்தான் அதிமுகவிடம் ஆதரவுக் கடிதம் கொடுக்கவில்லை. இனி யாருக்காகவும் காத்திருக்கப் போவதில்லை. அனைவரையும் ஒருங்கிணைத்துத் தேர்தலை சந்திப்போம்," என்று நடிகர் கார்த்திக் கூறினார்.
நடிகர் கார்த்திக்: திமுக ஏமாற்றியது
1 mins read
-

