வாசன் கட்சிக்கு திண்டாட்டம்

வாசன் கட்சிக்கு திண்டாட்டம்

1 mins read
f17197c4-553b-4e75-8962-7e671b2f6c83
-

சென்னை: அதிமுகவும் கைவிட்டுவிட்டதால் திமுகவும் நழுவிவிட்டதால் வாசனின் தமிழ் மாநில காங்கிரசுக்கு இக் கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மூன்று வழிகள் மட்டுமே அக்கட்சிக்கு உள்ளது. அன்புமணி தலைமையை ஏற்று பாமகவுடன் இணைவது, பாரதிய ஜனதா கட்சியுடன் ஒதுங்குவது, தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில் சேர்வது. இந்த குழப்பான சூழ்நிலையில் கூட்டணி குறித்து அக் கட்சியின் தலைமை அவசர ஆலோசனை நடத்திவருகிறது.