தமிழக பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய சூரிய சக்தியில் இயங்கும் காருக்கு சிறந்த கண்டுபிடிப்புக்கான இந்திய தேசிய விருது கிடைத்துள்ளது. மத்திய பிரதேசம் போபால் நகரில் நடைபெற்ற தேசிய அளவிலான கார் பந்தய போட்டியில் இக்காரும் பங்கேற்றது. இந்நிலையில் இக்காருக்கு சிறந்த வடிவமைப்பிற்கான தேசிய விருதும் கிடைத்துள்ளது. படம்: தகவல் ஊடகம்
தேசிய அளவில் விருது பெற்ற கார்
1 mins read
-

