அதிமுக பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார். அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களுக்காக அதிமுகவினர் பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். நூறடி உயர பதாகைகள், அலங்கார வரவேற்பு வளைவுகள் அமைக்கப்படுகின்றன. தொண்டர்களுக்கு அதிமுக சின்னம், ஜெயலலிதா உருவம் பதித்த தொப்பிகள் வழங்கப்படுகின்றன. படம்: சதீஷ்
ஜெயாவுக்காக பிரமாண்ட ஏற்பாடுகள்
1 mins read
-

