சென்னையில் வெயிலின் தாக்கம் கடந்த இரு தினங்களாக அதிகரித்துள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும் கடலோரப் பகுதிகளில் வெப்பம் குறைவாகவும், உள்மாவட்டங்களில் வெப்பம் சற்று அதிகமாகவும் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்ப அலை எதுவும் இல்லை என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது. படம்: ஊடகம்
தமிழகத்தில் வெப்ப அலை இல்லை
1 mins read
-

