கிராமப்புறப் பெண்களுக்கு இணையம் குறித்து பயிற்சி

கிராமப்புறப் பெண்களுக்கு இணையம் குறித்து பயிற்சி

1 mins read
3da881f2-9fb7-4fc3-87e5-29b0fc49ef11
-

சில அமைப்புகளுடன் இணைந்து கிராமப்புறப் பெண் களுக்கு இணையம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது கூகள் இந்தியா. ஒரு மிதிவண்டியில் இணைய இணைப்புடன்கூடிய சிறப்பு மடிக்கணினியுடன் வலம் வரும் இளம்பெண்கள் ஆந்திராவிலுள்ள கிராமப்புறப் பெண்களுக்கு இணையத்தில் எவ்வாறு தகவல்களைத் தேட வேண்டும் எனப் பயிற்சி தருகின்றனர். படம்: ஊடகம்