'சென்னையைக் கொண்டாடுவோம்' ஓவிய நிகழ்ச்சி

'சென்னையைக் கொண்டாடுவோம்' ஓவிய நிகழ்ச்சி

1 mins read
8df9fe34-6e8b-4e08-8d8f-3ec676797a49
-

உலக புவி தினத்தையொட்டி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 'சென்னையைக் கொண்டாடுவோம்' என்ற கருப்பொருளுடன், சென்னையின் சிறப்புகளை ஓவியமாக வரையும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட நடிகர் சிவக்குமார் பசுமையான பக்கிங்ஹாம் கால்வாயை ஓவியமாக சுவரில் வரைந்தார். அவரது மகள் பிருந்தாவும் உதவி செய்தார். படம்: தகவல் ஊடகம்