மகாராஷ்டிராவில், சங்கிலிப் பறிப்பு திருடர்களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க வகை செய்யும் வகையில் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. சங்கிலிப் பறிப்புக்கு ஆளான ஒருவர் காயமடையவில்லை என்றால், குற்றவாளிகளுக்கு 2 முதல் 5 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
சங்கிலிப் பறிப்பு திருடர்களுக்கு 5 ஆண்டு சிறை
1 mins read