ரஷ்யாவில் நடந்த மணல் சிற்பப் போட்டியில் தங்கப்பதக்கம்

ரஷ்யாவில் நடந்த மணல் சிற்பப் போட்டியில் தங்கப்பதக்கம்

1 mins read
5aa3da41-ae75-458f-b873-dc36b5dcf0ca
-

புது­­­டெல்லி: ரஷ்யத் தலை ­ந­­­கர் மாஸ்­­­கோ­­­வில் நடந்த அனைத்­து­லக மணற்­­­சிற்­பப் போட்­­­டி­­­யில் ஒடிசா மாநி­­­லத்தை சேர்ந்த பிரபல மணற்­­­சிற்பக் கலைஞர் சுதர்­­­சன் பட்­­­நா­­­யக்­தங்கப் பதக்­­­கத்தை வென்று தாய்­­­நாட்­­­டிற்கு பெருமை சேர்த்­­து உள்­­­ளார். வெற்­­­றி­­­யு­­­டன் புவ­­­னேஷ்­­­வர் திரும்­­­பிய சுதர்­­­சனை அவரது குடும்பத்­­­தி­­­ன­­­ரும் அவ­­­ரி­­­டம் பயிற்சி பெறும் மாண­­­வர்­­­களும் வர­­­வேற்­­­ற­­­னர். பிர­­­த­­­மர் மோடியை நேரில் சந்­­­தித்து வாழ்த்­­­துக்­­­களை பெற்­­­றுக் ­கொண்டார் சுதர்­­­சன்.

இந்த கலைத்­­­தி­­­றனை மேலும் வளர்த்து எதிர்­­­கா­­­லத்­­­தில் இந்­­­தி­­­யா­­­விற்கு பல பெருமை­­­களைச் சேர்க்க சுதர்­­­ச­­­னுக்கு வாழ்த்­­­துக்­­­களை தெரி­­­வித்­­­தார் மோடி. இதுவரை 50-க்கும் மேற்­­­பட்ட சர்­­­வ­­­தேச மணற்­­­சிற்பப் போட்­­­டி­­­களில் கலந்து கொண்­­­டுள்ள சுதர்­­­சன் இந்­­­தி­­­யா­­­விற்­­­காக பல விரு­­­து­­­களைப் பெற்று தந்­­­துள்­­­ளார். இந்த சாதனைக்­­­காக இவ­­­ருக்கு 2014-ஆம் ஆண்டு நாட்டின் 4-வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதும் வழங்கப்­பட்­டது.

மணல் சிற்பக் கலைப் போட்டியில் வென்ற தங்கப் பதக்கத்தை சுதர்­சன் பட்­நா­யக் (வலது) பிரதமர் மோடியிடம் (இடது) காட்டுகிறார். படம்: இந்தியத் தகவல் சாதனம்