அமித் ஷா: காங். ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது

அமித் ஷா: காங். ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது

1 mins read

உத்தரகாண்ட்: மன்மோகன் சிங் தலைமையில் 10 ஆண்டு காலம் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சியில் 12 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு ஊழல்கள் நடைபெற்றதாக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். "காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 2ஜி ஊழல், ஹெலிகாப் டர் ஊழல், நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழல் என ஏராள முறை கேடுகள் நடைபெற்றன," என்றார் அமித் ஷா.