கேரளாவில் இ-சிகரெட் விற்பனைக்குத் தடை

கேரளாவில் இ-சிகரெட் விற்பனைக்குத் தடை

1 mins read

திருவனந்தபுரம்: கேரளாவில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது 'இ=சிகரெட்' எனப்படும் 'எலக்ட்ரானிக் சிகரெட்' விற்பனை சூடு பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த இ=சிகரெட்டுகளை கையடக்க கருவி மூலம் பயன்படுத்த லாம். இதில் நிக்கோட்டின் புகை நிரப்பப்பட்டு இருக்கும். இதை சுவாசிப்பதால் நுரையீரல் கோளாறு, இருதய நோய் உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படும் என்று சுகாதாரத்துறை எச்சரித்து இருந்தது. அமெரிக்கா மற்றும் ஜப்பானில் நடத்தப்பட்ட ஆய்வுகள் இதனை உறுதி செய்துள்ளது.