சென்னை: பள்ளி மாணவர்களைக் குறிவைத்து போதை சாக் லேட்கள் விற்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், சென்னையில் புதிய போதை சாக்லேட் சிக்கியுள்ளது. 'போலா முனாக்கா' என்றழைக்கப்படும் இந்த சாக்லேட்டை வாங்கிச் சாப்பிட்டதன் காரணமாகவே அண்மையில் 13 வயது மாணவன் உயிருக்குப் போராடி வருகிறான். ஆவடி பகுதியில் 400 'போலா முனாக்கா' சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை எங்கிருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன, அதன் முகவர்கள் யார் என்பன போன்ற விவரங்களை போலிசார் மிகத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
400 போதை சாக்லேட்கள் பறிமுதல்
1 mins read

